மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கும், மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-palanisamyN2222.jpg)
அந்த கடிதத்தில் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு திட்ட அனுமதி தரக்கூடாது. மேலும் கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசின் நிபுணர் குழு பரிசீலிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்த கோரிக்கை. அதேபோல் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரக்கூடாது என்று முதல்வர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தல்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)